சசிகுமாரின் முகம் நிறைக்கும் சிரிப்பில் ”பலே வெள்ளையத் தேவா ”
கம்பெனி புரடக்ஷன்ஸ் சார்பில் எம் .சசிகுமார் வழங்க அசோக் தயாரிப்பில், எம் .சசிகுமார், பழம்பெரும் நடிகர் ரவிச்சந்திரனின் பேத்தி தன்யா, சங்கிலி முருகன், கோவை சரளா, ரோகினி , பாலா சிங் ஆகியோர் நடிப்பில், சோலை பிரகாஷ் இயக்கி இருக்கும் படம் …
Read More