
பிகினிங் @ விமர்சனம்
லெஃப்டி மேனுவல் கிரியேஷன்ஸ் தயாரிப்பில் வினோத் கிஷன், கவுரி கிஷன், ரோகினி, லகுபரன் மற்றும் பலர் நடிப்பில் ஜகன் விஜயா என்பவர் எழுதி இயக்கி இருக்கும் படம். இந்தியாவின் ஏன் ஆசியாவின் முதல் பகுப்புத்திரை படம் என்கிறார்கள் அதாவது ஒரே நேரத்தில் …
Read More