நாங்கெல்லாம் ஏடாகூடம் @ விமர்சனம்
குருத்துடையார் புரடக்ஷன்ஸ் சார்பில் நிர்மல் தேவதாஸ் தயாரிக்க, மனோஜ் தேவதாஸ், வீணா நாயர் இணையர் நடிப்பில் ஆர்.விஜயகுமார் என்பவர் கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கி இருக்கும் படம் நாங்கெல்லாம் ஏடாகூடம் . ரசிக்க வைக்குமா படம் ஓடும் திரைக்கூடம்? பார்க்கலாம் …
Read More