டியர் காம்ரேட் @ விமர்சனம்
விஜய் தேவரகொண்டா , ராஷ்மிகா மந்தனா , ஸ்ருதி ராமச்சந்திரன் நடிப்பில் பரத் கம்மா இயக்கி இருக்கும் தெலுங்குப் படம் . ஒரு சில ஷாட்கள் மட்டும் தமிழ் எழுத்துக்கள் வருமாறு படமாக்கிச் சேர்த்து தமிழிலும் அதே பெயரில் கொண்டு வந்திருக்கிறார்கள் …
Read More