மறைந்து விட்ட ஆர்த்தி அகர்வாலின் கடைசிப் படம்
ஸ்ரீகாந்த் நடித்த ‘பம்பரக்கண்ணாலே’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான ஆர்த்தி அகர்வால், தெலுங்கில் பல படங்களில் நாயகியாக நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தார். ஒரு நிலையில் அளவுக்கு மீறி அதிகரித்த தனது உடல் எடையை குறைப்பதற்காக அறுவை சிகிச்சை …
Read More