தீபாவளிக்கு டிரைலர் விடும் நயன்தாராவின் ‘திருநாள்’
கோதண்டபாணி பிலிம்ஸ் எம்.செந்தில்குமார் தயாரிப்பில் உருவான ஜீவா – நயன்தாரா நடித்த “திருநாள்” திரைப்படத்தின் ட்ரெய்லர் தீபாவளி திருநாளை முன்னிட்டு இன்று நள்ளிரவு 12:01 மணி முதல் வெளியிடப்பட உள்ளது. கடந்த 2006ம் ஆண்டு திபாவளி அன்று ஜீவா, நயன்தாரா நடிப்பில் வெளியான …
Read More