விதி மதி உல்டா @ விமர்சனம்
ரைட் மீடியா ஒர்க்ஸ் பிரைவேட் லிமிடெட் தயாரிப்பில் , ரமீஸ் ராஜா, ஜனனி ஐயர், டேனியல் பாலாஜி, கருணாகரன், சென்ட்ராயன், ஞானசம்மந்தன் , சித்ரா லட்சுமணன், ஆதித்யா டி.வி. குட்டி கோபி, லோகேஷ், ஆதித்யா கதிர்.ஆகியோர் நடிப்பில் ஏ ஆர் முருகதாசிடம் உதவியாளராக இருந்த விஜய் பாலாஜி எழுதி இயக்கி இருக்கும் படம் விதி மதி உல்டா . ஒற்றைப் பிள்ளையாய் சோம்பேறியாய் வாழும் சுகவாசி இளைஞன் ஒருவனுக்கு ( ரமீஸ் ராஜா ) , …
Read More