இசையமைப்பாளர் தரண் — நடிகை தீக்ஷிதா ‘டும் டும் டும் ‘
தமிழ் திரையுலகில் தனது தனித்துவமான இசையால், நல்லதொரு இடத்தைப் பிடித்திருக்கும் இசையமைப்பாளர் தரண். பாரிஜாதம், போடா போடி, நாய்கள் ஜாக்கிரதை, ஆஹா கல்யாணம் என நல்ல தரமான இசையை வழங்கிய தரண் இதுவரை 25 படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். ஆஹா …
Read More