
ஆர் கே செய்யும் ‘எக்ஸ்பிரஸ்’ வேக சினிமா விநியோகப் புரட்சி
நடிகர் மற்றும் தயாரிப்பாளர் ஆர்கே தனது மக்கள் பாசறை சார்பாக தயாரித்து நாயகனாகவும் நடிக்க மலையாளத்தில் மம்முட்டி, மோகன்லால், சுரேஷ்கோபி ஆகிய நட்சத்திரங்களை வைத்து இயக்கிய ஸ்டார் டைரக்டர் ஷாஜி கைலாஷின் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் வைகை எக்ஸ்பிரஸ் . எல்லாம் அவன் …
Read More