நடிகர் மற்றும் தயாரிப்பாளர் ஆர்கே தனது மக்கள் பாசறை சார்பாக தயாரித்து நாயகனாகவும் நடிக்க மலையாளத்தில் மம்முட்டி, மோகன்லால், சுரேஷ்கோபி ஆகிய நட்சத்திரங்களை வைத்து இயக்கிய ஸ்டார் டைரக்டர் ஷாஜி கைலாஷின் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் வைகை எக்ஸ்பிரஸ் . எல்லாம் அவன் செயல் படத்துக்குப் பிறகு ஷாஜி கைலாசும் ஆர் கே வும் இணையும் படம் இது.
சென்னையில் இருந்து மதுரை செல்லும் ரயிலில் நடக்கும் சம்பவங்களை வைத்து உருவாகும் இந்தப் படத்தின் முழு படப்பிடிப்புக் களமும் ரயில்தானாம் .
ரயிலில் ஒரு தீவிரவாத கும்பல் போவதாக கிடைக்கும் தகவலை அடுத்து காவல் துறை அதிகாரி அதே ரயிலில் பயணிக்க , அங்கே இருப்பது தீவிரவாதக் கும்பல் மட்டுமல்ல , ஒரு சைக்கோவும் என்று படத்தின் கதை போகிறது.
படத்துக்கான பத்திரிக்கையாளர் சந்திப்பில் நடிகர் ஆர்.கே
நிகழ்ச்சியில் தனது அடு
இதுவரை நான் மலையாள இயக்குனரான ஷாஜி கைலாசுடன் மட்டுமே பணியாற்றுகிறேன் என்ற பெயர் இருக்கிறது. அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில்இந்த திரைப் படம் அமையும்
இப்படம் குழந்
அதோடு’‘வைகை எக்ஸ்பிரஸ்’ படத்துக்காக சிரத்தை எடுத்து அமெரிக்கா சன்று சண்டைப் பயிற்சி பெற்று படத்தின் மூன்று முக்கிய சண்டைக் காட்சிகளில் நடித்துள்ளேன்.
மாஸ்டர் க
ஆனாலும் இந்த பத்திரிக்கையாளர் சந்திப்பின் முக்கிய அம்சம் வைகை எக்ஸ்பி
“படம் எடுக்க ஆறேழு மாதம் கஷ்டப்படும் நாம் அதை வியாபாரம் செய்வது பற்றி சரியாக சிந்திக்காமல் ‘தியேட்டருக்கு ஆளே வரவில்லை’ என்கிறோம். இது என்ன நியாயம்?
ஏர்செல் ஏர்டெல் என செல்போன் நெட் ஒர்க் நிறுவனங்களுக்கும் எங்கும் எளிதில் சிம் கார்டு கிடைக்கும்படி விநியோகஸ்தர்கள் இருக்கிறார்கள். கடைக்குக் கடை விற்கிறார்கள். இப்படி ஒவ்வொன்றுக்கும் பத்து லட்சம் விநியோகஸ்தர்கள் இருக்கும்போது ஏன் சினிமாவுக்கு மட்டும் இன்னும் நிறைய விநியோகஸ்தர்கள் இருக்ககூடாது?
பத்து பேர் விநியோகஸ்தர்கள் உள்ள சினிமாவுக்கு பத்து லட்சம் பேர் விநியோகஸ்தர்கள் இருந்தால் எப்படி இருக்கும் என்று யோசித்து உருவானதுதான் எனது இந்த புதிய திட்டம். இப்போது சினிமாவில் இருக்கிற 10 விநியோகஸ்தர்களும் பைனான்சியர் ஆகிவிட்டார்கள். இந்த பத்து பேருக்கு பதில் ஒரு லட்சம் சினிமா விநியோகஸ்தர்கள் களம் இறங்கினால், சினிமா வியாபார முறை மாறும்.
அந்த வகையில் முதல் கட்டமாக…..
என்னுடைய திரைப்படத்திற்கு தமிழகத்தில் மட்டும் பத்தாயரம் விநியோகஸ்தர்களைக் கொண்டு வ
எப்படி என்றால்…. ஆயிரம் டிக்கெட் வாங்குபவர் விநியோகஸ்தராக அறிவிக்கப்படுவார் . இவருக்கு நூறு டிக்கெட் இலவசமாக வழங்கப்படும். பத்து டிக்கெட் வாங்கும் ரசிகருக்கு ஒரு டிக்கெட் இலவசமாக வழங்கப்படும் .
இந்த முறையைப் பயன்படுத்துவதன் மூலம் ரசிகர்களின் வரவேற்பு வெள்ளி, சனி , ஞாயிறு தவிர மற்றதினங்களிலு
திருட்டு விசிடி விற்கிறவன்
— என்று கேட்டு வாங்குகிறான். திருட்டு விசிடி விற்கும் அவனே அவ்வளவு யோசிக்கும் போது, நாம் ஏன் புதிய முறைகளைக் கையாண்டு விநியோகம் செ
இப்போது யாரும் பொருட்கள் வாங்
இந்த விநியோக முறையை வைகை எக்ஸ்பிரஸ் தி
இதற்காக பணம் சம்பாதிக்கும் நோக்கம் கொண்ட பத்தாயிரத்தும் மேலான இளைஞர்களைத் திரட்டி விட்டேன். வைகை எக்ஸ்பிரஸ் படத்தை அடுத்து மற்ற பெரிய நடிகர்களின் படங்களையும் இந்த முறையில் வாங்கி வெளியிடவுள்ளேன்.
இதுவரை பெரிய நடிகர்கர்கள் தங்கள் கோடிக்கணக்கான ரசிகர்களை கட் அவுட் வைக்கவும், பாலாபிஷேகம் செய்யவுமே பயன்படுத்தியுள்ளனர். ஆனால் அந்த கோடிக்கணக்கான ரசிகர்களை தனது படத்தின் மூலம் ஒரு பைசா சம்பாதிக்கக் கூட எந்த நடிகரும் வழிவகை செய்ததில்லை.
வீட்டில் அந்த ரசிகர்களுக்கு எல்லாம் வெட்டிப்பயல் சினிமா பைத்தியம் என்ற அவப்பெயர் மட்டுமே மிஞ்சும். எனது இந்த முயற்சி அதை மாற்றும். கட் அவுட் வைக்கிற ரசிகனும் தனக்கு தெரிந்தவர்களுக்கு டிக்கெட் விற்பதின் மூலம் தனது வீட்டிற்கு காசு கொடுக்கும் நிலையை உருவாக்கலாம். இதை செய்தே தீருவேன் ” என்றார் ஆர்.கே
சக்சஸ் ஆனால் ஓ.கே. !