”நான் அந்தோணிதாசனின் ரசிகை” – ஃபோக் மார்லி ரெக்கார்ட்ஸ் தொடக்க விழாவில் சின்னக்குயில் சித்ரா.
பாடகரும் இசையமைப்பாளருமான அந்தோணிதாசன், கவனிக்கப்படாத நாட்டுப்புறப் பாடகர்கள் மற்றும் கலைஞர்களுக்காக, ’ஃபோக் மார்லி ரெக்கார்ட்ஸ்(Folk Marley Records) என்னும் புதிய ஆடியோ கம்பெனியை தொடங்கியுள்ளார். நாட்டுப்புறக் கலைஞராக, பாடகராக தென் தமிழகத்தில் அறியப்பட்டவர்கள் அந்தோணிதாசன் மற்றும் ரீத்தா அந்தோணி. தனது …
Read More