ஃபிரண்ட்ஸ் (FRIENDS) 2025 @ விமர்சனம்
விஜய், சூர்யா, தேவயானி, விஜயலக்ஷ்மி, வடிவேலு, ரமேஷ் கண்ணா, ராதாரவி நடிப்பில் மலையாள இயக்குனர் சித்திக் இயக்கி 2001 பொங்கல் அன்று வெளிவந்த படம் ஃபிரண்ட்ஸ். ஜெயராம், முகேஷ், ஸ்ரீனிவாசன் ஆகியோர் நடிப்பில் இதே சித்திக் மலையாளத்தில் இயக்கி 1999 ஆம் ஆண்டு ஏப்ரல் …
Read More