
மணிரத்னம், பி.சி.ஸ்ரீராம் துவக்கி வைத்த muybridge film school
மவுன ராகம் நாயகன் ஆகிய படங்களில் பி சி ஸ்ரீராமிடம் ஒளிப்பதிவு உதவியாளராகப் பணியாற்றியவர் ஜி பி கிருஷ்ணா . பிறகு நியாயத் தராசு உள்ளிட்ட படங்களில் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றியவர். இவரது படங்களில் இவருக்காக பி சி ஸ்ரீராம் வந்து பணியாற்றும் …
Read More