19வது புனே சர்வதேச திரைப்பட விழாவில் ‘கட்டில்’

வருடம்தோறும் மகாராஷ்ட்டிரா அரசாங்கம்  புனே பிலிம் பவுண்டேசன் இணைந்து நடத்தும்   நடத்தும் புனே சர்வதேச திரைப்பட விழாவில்,  இந்தியா மட்டுமின்றி உலகெங்கிலும் எடுக்கப்பட்ட திரைப் படங்களிலிருந்து தேர்வு செய்து படங்கள்  திரையிடப்படுகின்றன.  19வது புனே சர்வதேச திரைப்பட விழாவிற்கு “கட்டில்” தமிழ்த் திரைப்படம் தேர்வாகியிருக்கிறது   …

Read More