காயத்ரி ரகுராம் இயக்கும் ‘யாதுமாகி நின்றாய்’

பெண்களை மையப்படுத்தி வரும் படங்கள் தமிழ் சினிமாவில் மிகவும் குறைந்து விட்ட நிலையில் அப்படி ஒரு படத்தை தயாரித்து இயக்கி இருக்கிறார் நடன இயக்குனரும் நடிகையுமான காயத்ரி ரகுராம் . படத்தின் பெயர் யாதுமாகி நின்றாய் . திரைப்படங்களில் பாடல்களில் நாயகன் …

Read More