குறும்படங்களுக்கு விருது…! – நடிகர் கோபிகாந்தி அறிவிப்பு
கல்வியால் வாழ்க்கையில் முன்னேறத்துடிக்கும் ஒரு ஏழை மாணவனின் போராட்டத்தை சொன்ன முதல்மாணவன் திரைப்படம் வாயிலாக திரைத்துறைக்கு நாயகனாக அறிமுகம் ஆனவர் கோபிகாந்தி. நாமக்கல்லை தாய் மண்ணாக கொண்ட இவர், சாதாரண சாக்கு தைக்கும் தொழிலாளியாக இருந்து, உழைப்பால் உயர்ந்து, பின்னர் திரைத்துறைக்கு …
Read More