‘ரஜினி கேங்”’திரைப்பட இசை, டிரெய்லர் வெளியீடு !
MISHRI ENTERPRISES சார்பில் மறைந்த ஸ்ரீ எஸ். செயின்ராஜ் ஜெயின் நல்லாசியுடன், ரஜினி கிஷன் தயாரித்து நடிக்க, இயக்குநர் M ரமேஷ் பாரதி இயக்கத்தில், கலக்கலான ஹாரர் காமெடியாக உருவாகியுள்ள திரைப்படம் “ரஜினி கேங்”. மறைந்த ஸ்ரீ எஸ். செயின்ராஜ் ஜெயினால் நிறுவப்பட்ட MISHRI ENTERPRISES, மூன்று தசாப்தங்களுக்கும் மேலாகத் திரைப்பட பைனான்ஸ், விநியோகம் மற்றும் …
Read More