சமூக அக்கறைக் கதையில் ‘மனிதன்’
ரெட் ஜெயன்ட் மூவீஸ் சார்பில் உதயநிதி ஸ்டாலின் தயாரித்துக் கதாநாயகனாக நடிக்க, ஹன்சிகா மோத்வானி, ராதாரவி, பிரகாஷ் ராஜ், விவேக், ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் அஹமது இயக்கி இருக்கும் படம் மனிதன் . வசனம் அஜயன் பாலா, படத் தொகுப்பு ஜே.வி.மணி …
Read More