விமலின் கிளாமர் ஹுயூமர் படம் ‘இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு’
சாய் புரொடக்சன் பட நிறுவனம் சார்பில் சார்மிளா மாண்ரே மற்றும் ஆர்.சர்வண் தயாரிக்கும் படம் “ இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு “ விமல் கதாநாயகனாக நடிக்கிறார். நாயகியாக ஆஷ்னா சவேரி நடிக்கிறார். மற்றும் ஆனந்த ராஜ், சிங்கம்புலி, மன்சூரலிகான், லோகேஷ், வெற்றி வேல்ராஜ், ஆத்மா ஆகியோருடன் போலீஸ் அதிகாரி வேடத்தில் பூர்ணா நடிக்கிறார்.முதல் …
Read More