
ரவுடியின் கதையை அனுமதி வாங்கி எடுத்த ‘இமை’
கே.பி பேமிலி புரொடக்ஷன்ஸ் சார்பில் ஹார்திக் வி.டோரி தயாரிக்க, புதுமுகங்கள் சரிஷ், அக்ஷயப்பிரியா இணையராக நடிக்க, விஜய் கே. மோகன் என்பவர் முழுநீள காதல் கதையாக எழுதி இயக்கி இருக்கும் படம் இமை படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில் பத்திரிகையாளர்கள், முன்னிலையில் …
Read More