டிசம்பர் 6 – இல் வெளிச்சம் காணும் ‘இருட்டு’

ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டைன்மென்ட் தயாரிப்பில்- இயக்குநர் V Z துரை இயக்கியுள்ள படம் “இருட்டு”. ஹாரர் திரில்லர்  படமாக உருவாகியுள்ள இப்படத்தில் சுந்தர் சி நாயகனாக நடிக்க,  புதுமுகம் சாக்‌ஷி சௌத்ரி நாயகியாக நடித்துள்ளார்.   VTV கணேஷ்,  விமலா …

Read More