பாடல் வெளியீட்டு விழாவில் கண்ணதாசன் மருமகள்

பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகளை கண்டித்து உருவாகி இருக்கும் படம் தகவல். மலையாள இயக்குனர்கள் பரதன், பத்மராஜன், ஜோஷி, டென்னிஸ் ஜோசப் ஆகியோரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த சசீந்திரன் என்பவர் இயக்கி இருக்கும்  படம் இது . இதன் பாடல் வெளியீட்டு …

Read More