அடுத்த குஷ்பு அறிமுகமாகும் ‘ஜிப்பா ஜிமிக்கி’
3 ஃபிரண்ட்ஸ் இண்டர்நேஷனல் சார்பில் திவாகர் ஜி வி தயாரிக்க, அவரது மகன் கிரிஷ் திவாகர் நாயகனாக அறிமுகம் ஆக, ரா. ராஜசேகர் என்பவர் இயக்கி இருக்கும் படம் ஜிப்பா ஜிமிக்கி. இந்த ராஜ சேகர் மாலை முரசு நாளிதழில் பணியாற்றியவர். …
Read More