ஜில் ஜங் ஜக் @ விமர்சனம்

எட்டாக்கி  எண்டர்டெயின்மென்ட் சார்பில் சித்தார்த் தயாரித்து கதாநாயகனாக நடிக்க, அவருடன் அவினாஷ் ரகுதேவன் , சனந்த் ஆகிய இரு இளைஞர்கள்  முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்க,  அறிமுக  இயக்குனர் தீரஜ் வைத்தி இயக்கி இருக்கும்  படம்  ஜில் சங் சக்.  படம் ஜில் தட்டுமா? …

Read More