“சிரமப்படாமல் படம் எடுக்க முடியாது” – பகலறியான் பட நிகழ்வில் ஆர் வி உதயகுமார்
ரிஷிகேஷ் எண்டர்டெயிண்ட்மெண்ட்ஸ் சார்பில் லதா முருகன் தயாரிக்க , அறிமுக இயக்குநர் முருகன் இயக்கத்தில், எட்டு தோட்டக்கள் புகழ் வெற்றி நாயகனாக நடிக்க உருவாகியுள்ள திரைப்படம் “பகலறிவான்” படத்தில் அக்ஷயா கந்தமுதன் நாயகியாகவும், பிரபல நடிகர் சாய் தீனா முக்கிய கதாபாத்திரத்திலும் …
Read More