நரிக் குறவர் வாழ்க்கைப் பதிவாக வரும் “கொள்ளிடம்”

வெர்ட்டிகல்  பிலிம்ஸ் சார்பில் ரசிக், ஈ.எம் , ஜபருல்லா மற்றும் பலர் தயாரிக்க, கதை திரைக்கதை வசனம் எழுதி கதாநாயகனாக நடித்து நேசம் முரளி என்பவர் இயக்கி இருக்கும் படம் கொள்ளிடம். இசை ஸ்ரீகாந்த தேவா . தயாரிப்பாளர்களில் ஒருவரான ஜபருல்லாவின் …

Read More