உலகக் கோப்பை வெற்றிப் பின்னணியில் 83

இந்திய கிரிக்கெட் வரலாற்றில் 1983 ஆம் ஆண்டில் முதல் முறையாக இந்தியா உலககோப்பையை வென்ற தருணம் இந்தியா முழுதும் எழுந்து நின்று ஆர்ப்பரித்த  பொன்னான தருணம். ஒரு திரில்லர் படத்திற்கிணையான போராட்டத்தை நடத்தி, கபில்தேவ் தலைமையிலான  வீரர்கள் உலகக் கோப்பையை வென்றார்கள்.  …

Read More