சீயான் விக்ரம் இயக்கத்தில் ‘ஸ்பிரிட் ஆஃப் சென்னை ‘
சில மாதங்களுக்கு முன்பு சென்னையை பெருவெள்ளம் சூழ்ந்தபோது , மக்கள் தாங்களே களம் இறங்கி தங்களையும் தம் போன்ற மற்றவர்களையும் காப்பாற்றிக் கொண்டார்கள்; காப்பாற்றினார்கள் இயந்திர வாழ்க்கையில் இருந்து விலகி இதயங்கள் கண் விழித்தன. யார் யாரோ யார் யாருக்கோ உதவினார்கள். …
Read More