இயக்குனர் அறிவழகனின் ‘குற்றம் 23’

இயக்குனர்  அறிவழகனின் இயக்கத்தில், அருண் விஜய் நடித்திருக்கும் படம்  ‘குற்றம் 23’.   துப்பறியும் கதை மன்னன் ராஜேஷ்குமார் எழுதிய ஒரு நாவலுக்கு திரைக்கதை அமைத்து இயக்கி இருக்கிறார் அறிவழகன்.  படத்தின் பாடல்கள்  மற்றும்  முன்னோட்ட  வெளியீட்டு விழாவில் பாடல்களை இயக்குனர் கெளதம் …

Read More