நயன்தாரா நடிப்பில் இடைவேளையே இல்லாமல் வரும் ‘கனெக்ட்:

ஒரு காலத்தில் எல்லா திரைப்படங்களுக்கும் மூன்று இடைவேளை விட்டு தியேட்டர் ஆப்பரேட்டர்கள் ஓட்டுவார்கள். பின்னாளில் இடைவேளை என்று டைட்டில் வரும் இடத்தில் மட்டுமே இடைவேளை விடும் பழக்கம் வந்தது . அதன் பின்னர் இடைவேளை இல்லாத ஹாலிவுட் படங்களுக்குக் கூட நம்ம தியேட்டர்காரர்கள் …

Read More