முதுமையின் அருமை- பெருமை- வலிமை சொல்லும் ‘நரை’
K7 ஸ்டுடியோஸ் சார்பில் P.கேசவன் தயாரிக்க, தமிழ் சினிமா ரசிகர்களுக்கு நன்கு பரீட்சயமான சங்கிலி முருகன், சந்தானபாரதி, “ஜூனியர்” பாலையா, நளினிகாந்த், ஞானவேல், அழகு, விஜய்கிருஷ்ணராஜ், மகாநதி சங்கர், துரை சுதாகர், மற்றும் அனுப் ஆகியோருடன், ரோஹித் என்னும் புதுமுக நாயகனும், லீமா மற்றும் ஈடன் …
Read More