‘இனிமேல்’ ஆல்பத்தில் நடிக்க இவைதான் காரணங்கள் – லோகேஷ் கனகராஜ்
ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் சார்பில் கமல்ஹாசன் மற்றும் ஆர்.மகேந்திரனின் தயாரிப்பில், கமல்ஹாசனின் வரிகளில், ஸ்ருதிஹாசன் இசையில், துவாரகேஷ் இயக்கத்தில், ஸ்ருதிஹாசன், லோகேஷ் கனகராஜ் நடிப்பில் உருவாகி இருக்கும் பாடல் ஆல்பம் “இனிமேல்” ஆல்பம். இதன் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. நிகழ்வில் …
Read More