பத்து மணி நேரத்தில் ஒரு படம்
உலக சாதனைக்காக பத்து மணி நேரத்தில் எடுக்கப்பட்டுள்ளது ஒரு முழுநீள தமிழ்த் திரைப்படம் . படத்தின் பெயர் ’அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் பேய்’ படத்தின் இயக்குனர் எம்.எஸ்.செல்வா 21.10.2016 அன்று காலையில் ஆரம்பித்து பத்தே மணி நேரத்தில் ஒரு படத்தின் முழு படப்பிடிப்பையும் …
Read More