லிங்கு சாமி-ஞானவேல் ராஜா வழியே, தமிழில் அல்லு அர்ஜுன் !
தமிழ் திரையுலகில் வெற்றிகரமாக 10வது வருடத்தில் அடியெடுத்து வைக்கிறது ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் , இந்த நேரத்தில் தமிழ்நாடு, கேரளா , மற்றும் கர்நாடகாவில் தனது நேரடித் தெலுங்கு படங்கள் மூலமே ரசிகர்களை சம்பாதித்து, தெலுங்கில் கலக்கிக் கொண்டு இருக்கும் …
Read More