லோகா மலையாளப் படத்தில் அசத்தி இருக்கும் கல்யாணி பிரியதர்ஷன்.

பொதுவாக மலையாளத்தில் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்கள் ஓடாது . ஆனால் அந்த செண்டிமெண்டை உடைத்து இருக்கிறது கல்யாணி பிரியதர்ஷன நடிப்பில் அசத்தி இருக்கும்  லோகா.   இயக்குனர் பிரியதர்ஷன், நடிகை லிசி இவர்களின் மகள் மற்றும் அழகும் திறமையும் உள்ள நடிகை என்று இருந்தாலும் அறியாக எதுவும் அமையாமல் தடுமாறிக் …

Read More