“எனக்குப் போட்டியா வருவ” என்று ஏ ஆர் ரகுமான் பாராட்டிய இசையமைப்பாளர் ஆர் எஸ் ரவிப்பிரியன்
தமிழ்த் திரை இசைக்கு என்று நீண்ட நெடிய பெருமையும் பாரம்பரியமும் உண்டு . எத்தனையோ அற்புதமான திலகங்கள், மன்னர்கள், ஞானிகள், புயல்கள் தங்கள் இசைத் திறமையால் அற்புதமான பாடல்களை இங்கே கொடுத்து இருக்கிறார்கள் . அந்த வரிசையில் வைத்துப் பாரட்டத்தக்கவராக இருக்கிறார் இசை அமைப்பளர் ஆர் …
Read More