கிக் பாக்ஸிங்கில் கலக்கும் தமிழ்ச் சிறுவன் விமல்ராஜ்
சென்னை வடபழனியில் வசிக்கும் பதினான்கு வயதுச் சிறுவன் விமல்ராஜ். சென்னை கே கே நகர் வாணி வித்யாலயாவில் ஒன்பதாவது படிக்கும் விமல்ராஜ், இப்போதே கிக் பாக்சிங்கில் உலக அளவில் மெடல்களைக் குவித்து வருகிறார் . அமைப்பு மற்றும் அலுவல் ரீதியாக நடந்த முதல் போட்டியிலேயே தங்கப்பதக்கம் …
Read More