மனதைத் தொடு(மா)ம் மாவீரன் கிட்டு
மாவீரன் கிட்டு திரைப்படத்தின் First Look டீசர் வெளியீட்டு விழா சென்னை லயோலா கல்லூரியில் நடைபெற்ற Licet Engenia கலைவிழாவோடு இணைந்து நடைபெற்றது. விழாவில் இயக்குநர் சுசீந்திரன் , நாயகன் விஷ்ணு விஷால் , நாயகி ஸ்ரீ திவ்யா , படத்தில் முக்கிய வேடமேற்று நடித்திருக்கும் ராதாகிருஷ்ணன் …
Read More