வடக்குப்பட்டி ராமசாமி , எந்த ராமசாமி?
பீப்புள் மீடியா ஃபேக்டரி சார்பில் விஷ்வ பிரசாத் தயாரிக்க, நட்டியின் இணை தயாரிப்பில் சந்தானம் , மேகா ஆகாஷ், எம் எஸ் பாஸ்கர், மொட்டை ராஜேந்திரன் , நிழல்கள் ரவி, நடிப்பில் கார்த்திக் யோகி இயக்கி இருக்கும் படம் வடக்குப்பட்டி ராமசாமி . இசை சான் ரோல்டன் …
Read More