அப்போ ‘மெட்ராஸ் ஜானி’, இப்போ ‘டார்லிங் பாலாஜி’
தனது படபடப்பேச்சாலும், தனித்துவமான நடிப்பாலும் ரசிகர்களைக் கவர்ந்தவர் ‘மெட்ராஸ்’ படத்தில் ஜானி’ கதாப்பாத்திரத்தில் நடித்த ‘ஹரி’. வட சென்னையை பூர்விகமாக கொண்ட ஹரி ஒரு ‘மைம்’ கலைஞர். அதாவது வசனங்கள் இல்லாமல் பாவனைகளை விசயங்களை சொல்வதில் வல்லவர் . சின்னதோ, …
Read More