பிக் பாஸ் பிரபலங்கள் நடித்த ”ஓவியாவை விட்டா யாரு ?”
வேலம்மாள் கிரியேஷன்ஸ் சார்பில் பத்திரிகைத் தொடர்பாளர் மதுரை செல்வம் தயாரிக்க, புதுமுகம் சஞ்சீவியுடன் கஞ்சா கருப்பு , வையாபுரி ஆகியோர் நடிக்க, சினேகன் பாட்டு எழுத ராஜதுரை இயக்கி இருக்கும் சீனி என்ற படத்தின் கதாநாயகி………. ஓவியா! ஓவியா !! ஓவியா …
Read More