”மாடு கூட தெய்வமாகத் தெரிந்தது” – ‘மெய்யழகன்’ நன்றி விழாவில் நெகிழ்ந்த கார்த்தி
2டி என்டர்டெயின்மென்ட் சார்பில் சூர்யா-ஜோதிகா தயாரிப்பில் கார்த்தி, அர்விந்த் சாமி, ஸ்ரீ திவ்யா நடிப்பில் 96 புகழ் பிரேம்குமார் இயக்கத்தில் கடந்த செப்-27ஆம் தேதி வெளியான ‘மெய்யழகன். விமர்சன ரீதியாக மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்த நிலையில் ‘மெய்யழகன்’ படக்குழுவினர் நன்றி தெரிவிக்கும் …
Read More