மரணம் கடந்து தொடரும் நட்பை சொல்லும் ‘மல்லி’

முத்து சன்னதி பிலிம்ஸ் பட நிறுவனம் சார்பாக ரேணுகா ஜெகதீஷ் கதை, திரைக்கதை எழுதி தயாரிக்க,  13 ம் பக்கம் பார்க்க , வெள்ளிக்கிழமை 13 ம் தேதி அரசகுலம் ஆகிய படங்களில் நாயகனாக நடித்த  ரத்தன் மெளலி நாயகனாக நடிக்க,  மும்பையில் ஹிருத்திக் ரோஷன் அல்லு அர்ஜூன் ரன்வீர்கபூர் போன்றவர்கள் நடிப்பை …

Read More