இளமையும் பக்குவமும் மோதும் விஸ்வநாத அன்ட் சன்ஸ் .
இயல்புக்கும் மீறிய வயது வித்தியாசத்தில் வரும் காதல்கள் சினிமாவில் மட்டுமல்ல .. வாழ்விலும் சுவாரஸ்யம்தான். நவரத்தினம், விடுகதை என்று மிகவும் குறைவாகவே எடுத்தாளப்பட்ட அப்படி ஒரு கதைதான் விசுவநாதன் அண்ட் சன்ஸ். பக்குவம் நிறைந்த நடுத்தர வயது நபராக சூர்யா, …
Read More