டிசம்பர் 10 அசத்த வரும் உளவியல் ஃபேண்டஸி படம் “க்” !
தர்மராஜ் ஃபிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர்கள் நவீன் & பிரபு இணைந்து வழங்க, ஜீவி படத்தின் திரைக்கதை ஆசிரியர் பாபு தமிழ் இயக்கத்தில் புதுமுகங்கள் யோகேஷ், அனிகா விக்ரமன் நடித்திருக்கும் திரைப்படம் “க்”. தமிழ் சினிமாவில் புதுவகை உளவியல் ஃபேண்டஸி ஜானரில், ரசிகர்களுக்கு …
Read More