சில நொடிகளில் @ விமர்சனம்
மீடியா ஒன் குளோபல் என்டர்டைன்மென்ட் லிமிடெட் சார்பில் புன்னகைப் பூ கீதா வழங்க, எஸ்கொயர் புரடக்ஷன் லிமிடெட் தயாரிப்பில் ரிச்சர்ட் ரிஷி, புன்னகைப் பூ கீதா, யாஷிகா ஆனந்த் , பிட்டு தாமஸ் நடிப்பில், ஸ்ரீனிவாசா காஷ்யப், எல்லி நாவ் ஆகியோருடன் இணைந்து எழுதி,வினய் பரத்வாஜ் இயக்கி இருக்கும் படம். …
Read More