”மது விற்பனை தொகை அறிவிப்பு போலத்தான் பட வசூல் விளம்பரமும் இருக்கிறது” – தங்கர் பச்சான் வேதனை*

இயக்குநர் தங்கர் பச்சான் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘கருமேகங்கள் கலைகின்றன’. இயக்குநர் இமயம் பாரதிராஜா, இயக்குனர்கள் கவுதம் மேனன், எஸ்.ஏ.சந்திரசேகர், யோகிபாபு, அதிதி பாலன் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர்    ஏகாம்பரம் ஒளிப்பதிவு, லெனின் படத்தொகுப்பு, மைக்கேல் கலை வடிவமைப்பு செய்துள்ள …

Read More

“பதுங்கி பாயணும் தல”.

மீடியா ஃபேஷன் புரொடக்சன்ஸ் என்ற பட நிறுவனம் மூலம் ஆமீனா ஹுசைன் தயாரிக்கும்  புதிய படம் “பதுங்கி பாயணும் தல”.   காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகி இருப்பதாக சொல்லப் படும்  இந்தப் படத்தின்   அறிமுக இயக்குனர் மோசஸ் முத்துப்பாண்டி,   இயக்குனர் …

Read More