மிஷன் சேப்டர் 1 : அச்சம் எனபது இல்லையே @ விமர்சனம்
லைக்கா புரடக்ஷன்ஸ் சார்பில் சுபாஷ்கரன் அல்லிராஜா ராஜசேகர், சுவாதி, சூர்ய வம்சி பிரசாத், கோதா, ஜீவன் கோதா ஆகியோர் தயாரிக்க, அருண் விஜய் , ஏமி ஜாக்சன், நிமிஷா சஜயன் நடிப்பில் இயக்குனர் விஜய் இயக்கி இருக்கும் படம். தாயும் தந்தையுமாக இருந்து தான் வளர்த்து வரும் …
Read More