”எலி மாமா” எஸ் ஜே சூர்யா
பொட்டென்ஷியல் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் எஸ் ஜே சூர்யா, பிரியா பவானி ஷங்கர் நடிக்க , நெல்சன் வெங்கடேசன் இயக்கிய மான்ஸ்டர் வெற்றி விழா! நிகழ்ச்சியில் இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் பேசும்போது, ” படத்தின் முதல் வரியை எழுதும்போது இந்தளவு வெற்றி கிடைக்கும் என்று நினைக்கவில்லை. குழந்தைகள் …
Read More