நீல நிறச் சூரியன் @ விமர்சனம்

ஃபர்ஸ்ட் காப்பி புரடக்ஷன் சார்பில் மாலா மணியன் தயாரிக்க, சம்யுக்தா விஜயன் எழுதி  இயக்கி நாயகமாக  நடிக்க, கீதா கைலாசம், மஷாந்த், கஜராஜ்  போன்றோரின்  உடன் நடிப்பில் ஸ்டீவ் பெஞ்சமினின் இசை,  ஒளிப்பதிவு , எடிட்டிங்கில் வந்திருக்கும் படம்.  ஆணாகப் பிறந்து ஒரு குறிப்பிட்ட வயதுக்கு …

Read More

கனடா வாழ் தமிழ்ப் பெண்ணின் கதை ‘ ஆக்குவாய் காப்பாய்’

கனடா நாட்டில் வாழ்ந்து வரும் ஒரு தமிழ்ப் பெண்ணின் போராட்டங்களை மையமாக வைத்து உருவாகி உள்ள படம் “ஆக்குவாய் காப்பாய்”.   R Productions மற்றும்  Lunar Motion Pictures  நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன.     பலமுறை மேடை நாடகமாக அரங்கேற்றப்பட்டு …

Read More

பனை படத்தின் கதாநாயகி மேக்னா செய்த வேலை !

ஏ.எம்.ஆர் கிரியேஷன்ஸ் சார்பில் எம்.ராஜேந்திரன் தயாரித்திருக்கும் படம் ‘பனை’. நலிந்து வரும் பனைமரத் தொழில் மற்றும் தொழிலாளர்களைப் பற்றி பேசும் இப்படத்தை தயாரித்திருப்பதோடு, படத்தின் கதையையும் எம்.ராஜேந்திரன் எழுதியிருக்கிறார்.    ஆதி பி.ஆறுமுகம் இயக்கியிருக்கும் இப்படத்தின் பாடல்களை கவிப்பேரரசு வைரமுத்து எழுதியிருக்கிறார். …

Read More

சபாநாயகன் ஆடியோ வெளியீடு

அறிமுக இயக்குநர் சி எஸ் கார்த்திகேயன் இயக்கத்தில் அசோக் செல்வன் நாயகனாக நடித்திருக்கும் திரைப்படம் சபா நாயகன். நாயகிகளாக மேகா ஆகாஷ், கார்த்திகா முரளிதரன் மற்றும் சாந்தினி செளத்ரி நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் பிரபல யூடியூப் சேனலான நக்கலைட்ஸின் அருண், எருமைசாணி சேனல் …

Read More

ஏழு மொழிகளில் ‘அஜாக்ரதா’

ஸ்ரீ துர்கா பரமேஸ்வரி புரடக்சன் தயாரிக்கும் ‘அஜாக்ரதா’ என்கிற படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார் ராதிகா குமாரசாமி   ரவிராஜ் தயாரிப்பில் உருவாகும் இந்தப் படத்தை  இயக்குநர் சசிதர்  மிகப்பெரிய அளவில் செட்கள் அமைத்து இயக்கவிருக்கிறார்    ராதிகா குமாரசுவாமி யின் பிறந்தநாளில் அவரை வாழ்த்தும் …

Read More

ஒரே லென்சில் உருவாகும் கன்னடப் படம் கேப்சர்

கன்னட சூப்பர் ஸ்டார் உபேந்திராவின் மனைவி பிரியங்கா, உலகிலேயே முதல் முறையாக முழுவதுமாக சிசிடிவி கேமராவின் கோணத்தில் படமாக்கப்பட்ட ஒரு தனித்துவமான பரிசோதனை முயற்சியிலான படமாக கேப்சர் படத்தை தயாரிக்கிறார்    உலக அளவில் ஒரே லென்ஸை மட்டுமே பயன்படுத்தி படமாக்கப்பட்ட அரிதான …

Read More

ரத்தம் @ விமர்சனம்

இன்பினிட்டி பிலிம் வென்ச்சர்ஸ் சார்பில் கமல் போரா, லலிதா தனஞ்சயன், பிரதீப் , பங்கஜ் போரா தயாரிக்க, விஜய் ஆண்டனி, மகிமா நம்பியார், நந்திதா ஸ்வேதா, ரம்யா நம்பீசன், நிழல்கள் ரவி நடிப்பில் சி எஸ் அமுதன் இயக்கி இருக்கும் படம் .  …

Read More

ஜவான் @ விமர்சனம்

ரெட் சில்லீஸ் என்டர்டைன்மென்ட் சார்பில் கவுரி கான் மற்றும் கவுரவ் வர்மா தயாரிக்க, ஷாரூக் கான், நயன்தாரா, விஜய் சேதுபதி, தீபிகா படுகோனே, ப்ரியா மணி நடிப்பில் ரமணகிரி வாசனோடு சேர்ந்து திரைக்கதை எழுதி,  அட்லி இயக்கி இருக்கும் படம்.  இந்தியாவின் எல்லைப் புற  மலைக்கிராமம் ஒன்றின்  …

Read More

ஹர்கரா @ விமர்சனம்

கலர்ஃபுல் பீட்டா மூவ்மென்ட், படிகாரம் பிக்சர்ஸ், தீனா புரடக்சன்ஸ் சார்பில் என் ஏ ராமு, சரவணன் பொன்ராஜ்  அரவிந்த் தர்மராஜ்,  தீனா ஆகியோர்  தயாரிப்பில்  ராம் அருண் காஸ்ட்ரோ, காளி வெங்கட், கவுதமி சவுத்ரி,  பிச்சைக்காரன் மூர்த்தி, ஜெயபிரகாஷ் ராதா கிருஷ்ணன் நடிப்பில் …

Read More

”தோனிக்கு தமிழகம் தந்த வரவேற்பு உணர்வுப்பூர்வமானது” எல் ஜி எம் பட விழாவில் சாக்ஷி சிங் தோனி

தோனி எண்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் உருவாகி இருக்கும் ‘எல் ஜி எம்’ திரைப்படம் எதிர்வரும் 28 ஆம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகிறது. ரமேஷ் தமிழ்மணி இயக்கத்தில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தில் ஹரிஷ் கல்யாண், இவானா, நதியா, யோகி பாபு, ஆர். ஜே. …

Read More

சத்திய சோதனை @ விமர்சனம்

சூப்பர் டாக்கீஸ் சார்பில் சமீர் பரத் ராம் தயாரிக்க, பிரேம்ஜி அமரன், சித்தன் மோகன்,செல்வமுருகன் , ஸ்வயம் சித்தா , ஞானசம்மந்தன் , லட்சுமிப் பாட்டி நடிப்பில் சுரேஷ் சங்கையா இயக்கி இருக்கும் படம்.  நடமாடும்  நகைக்கடை போல இருக்கும் ஒரு கிராமத்து நபர் …

Read More

கலைஞர் 100 இல் CD 23

தமிழ்நாடு சின்னத்திரை இயக்குநர்கள் சங்கம் ஆரம்பித்து 23 ஆண்டுகள் ஆகிறது.   அதை சிறப்பிக்கும் வகையில் CD-23 என்ற பெயரில் பிரம்மாண்டமான கலை விழா  மற்றும் விருதுகள் வழங்கும் விழாவை நடத்த பல மாதங்களாகவே முயற்சி செய்து வந்தது அந்த அமைப்பு.  …

Read More

அழகிய கண்ணே திரைப்பட டிரெய்லர் வெளியீட்டு விழா

Esthell Entertainer  நிறுவனத்தின் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் R விஜயகுமார் இயக்கத்தில், லியோ சிவக்குமார், சஞ்சிதா ஷெட்டி நடிப்பில்  உருவாக்கி இருக்கும் படம்  ‘அழகிய கண்ணே’ இப்படத்தில் இயக்குநர் சீனுராமசாமியின் உதவியாளரும் உடன் பிறந்த  சகோதரருமான  R.விஜயகுமார்  இயக்குநராக அறிமுகமாகிறார். பிரபல …

Read More

ZEE5 தளத்தின் ‘ஒரு கோடை Murder Mystery’ திரில்லர் வெப் சீரிஸ்!

ஒவ்வொரு மாதமும் தமிழ் பார்வையாளர்களுக்கென்றே பிரத்தியேகமான விருந்தளித்து வரும், இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான ZEE5 தளத்தின் அடுத்த வெளியீடாக, “ஒரு கோடை Murder Mystery”  திரில்லர் வெப் சீரிஸ்  ஏப்ரல் 21 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. Sol Production …

Read More

கெத்துல @ விமர்சனம்

திருநங்கைகளின் வாழ்க்கையை மையப்படுத்திய கதை  திரைக்கதையில்  உருவாகியிருக்கிறது ‘கெத்துல.’   கதை… அமைச்சரின் தம்பி என்ற கெத்தோடும், இளைமைத் திமிரோடும் சுற்றித்திரியும் நபருக்கு ( சலீம் பாண்டா) பெண்களைக் கடத்தி தனது ‘அந்தரங்க ஆசை’க்கு பலியாக்குவது வழக்கம். அந்த வரிசையில் மதுபானக்கூடத்தில் …

Read More

கோப்ரா @ விமர்சனம்

செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ சார்பில் லலித் குமார் தயாரிக்க, விக்ரம், இஃர்பான் பதான், ரோஷன் மேத்யூ, கே எஸ் ரவிக்குமார், ஸ்ரீநிதி , மீனாட்சி, மிருணாளினி நடிப்பில் அஜய் ஞானமுத்து இயக்கி இருக்கும் படம்.    ஹலூசினேஷன் பிரச்னையால் பாதிக்கப்பட்டு இருந்தாலும் சிறு வயது …

Read More

”திரைக்கு வெளியே வந்து அடிக்கும் விஷால் ”- ‘ லத்தி பட விழாவில் உதயநிதி ஸ்டாலின்

வினோத் குமார் இயக்க, ராணா புரோடக்ஷன்ஸ் சார்பில் நடிகர்கள் ரமணாவும், நந்தாவும் தயாரிக்க,    தென்னிந்திய நடிகர் சங்கப் பொதுச்செயலாளர், தயாரிப்பாளர் மற்றும் நடிகர் விஷால் நடிப்பில் உருவாகி இருக்கும் லத்தி படத்தின் பிரமாண்ட டீஸர் வெளியீட்டு விழா  நடைபெற்றது.     …

Read More

வாரியர் @ விமர்சனம்

சீனிவாசா சில்வர் ஸ்கிரீன் சார்பில் சீனிவாஸா சித்தூரி தயாரிக்க, ராம் போதினேனி , ஆதி   , கீர்த்தி ஷெட்டி, நதியா, அக்ஷரா கவுடா நடிப்பில் லிங்கு சாமி இயக்கத்தில் தெலுங்கு மற்றும் தமிழில் வந்திருக்கும் படம்.  சமூக அக்கறை உள்ள இளம் மருத்துவர் சத்யா   (ராம் போதினேனி)அப்போதுதான் …

Read More

பீஸ்ட் @ விமர்சனம்

சன் பிக்சர்ஸ் சார்பில் கலாநிதி மாறன் தயாரிக்க, விஜய், பூஜா ஹெக்டே, செல்வராகவன், யோகிபாபு நடிப்பில் நெல்சன் இயக்கி இருக்கும் படம்.  பாகிஸ்தான் கைப்பற்றிய காஷ்மீர் பகுதியில் இந்தியாவின் நலனுக்கான செயல்பட்டு வரும் ரா மற்றும் ராணுவ அதிகாரி (விஜய்), கொடிய தீவிரவாதி ஒருவனை …

Read More

”பான் இந்தியா படம் அப்போதே இருந்தது”  சிட்தி ” -(SIDDY)  இசை வெளியீட்டு  விழாவில் இயக்குனர் R.V.உதயகுமார் 

சூர்யா ஃபிலிம் புரொடக்சன்ஸ் பட நிறுவனம் சார்பாக  திரு.மகேஷ்வரன் நந்தகோபால் அவர்கள் தயாரிப்பில்  தமிழ் மற்றும் மலையாளத்தில் கிரைம்  திரில்லராக  உருவாகியிருக்கும்  படம் ‘சிட்தி’ ( SIDDY ). பயஸ் ராஜ்  (Pious Raj)  எழுதி இயக்கியுள்ளார். அஜி ஜான் கதாநாயகனாக …

Read More